Saturday, August 11, 2012

மிருகமா? மனிதனா? மாமனிதனா? இந்த மூன்றில் நீங்கள் யார்?


மிருகமா? மனிதனா? மாமனிதனா? இந்த மூன்றில் நீங்கள் யார்?

பிறருக்கு உங்கள் மீது ப‌யம் மட்டுமே இருந்தால், நீங்கள் மிருகம்
பிறருக்கு உங்கள் மீது மரியாதை மட்டுமே இருந்தால், நீங்கள் மனிதன்
பிறருக்கு உங்கள் மீது பயம் கலந்த மரியாதை இருந்தால், நீங்கள் மாமனிதன்

No comments: