கவியரசு கண்ணதாசன் குறிப்பிடும் மூன்று வகையான நண்பர்கள்
Posted on August 9, 2012 by vidhai2virutcham
பனை மரம்
தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பை யும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.
தென்னை மரம்
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழை மரம்
தினமும் தண்ணீர் ஊற்றினால்தான் பலன்தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
No comments:
Post a Comment