Sunday, July 29, 2012

உலகின் பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்



உலகின் பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்?




உலகின்  பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்?

இந்தியாவில் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதிபிரதமர் பதவியை இவர் வகிக்கவில்லை ஆனால் அந்த அதிகாரப் பதவி வகிப்பவர் இவரின் ஆணையை ஏற்றுதான் செயல்படுவார்கள் அவர் வேறு யாருமல்ல இந்தியாவில் தற்போது வானாளாவிய அதிகாரம் படைத்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திதான் உலகின்  நாலாவது பணக்கார அரசியல்வாதிஇவரின் சொத்து மதிப்பு  $2-19 மில்லியன் அல்ல பில்லியன் (Rs 10,000-95,000 கோடி). ஆனால் 2009 பொது தேர்தல் சமயத்தில் சோனியாகாந்தி வெளியிட்ட அவரின் சொத்து மதிப்பு Rs 50-75 லட்சம் மட்டுமே...

முதல் இடத்தை சவுதி அரபியாவை சார்ந்த  Abdullah Bin Abdul Aziz என்பவரும் இரண்டாம் இடத்தை ப்ருனை நாட்டை சார்ந்தHassanal Bolkiah அவரும் மூன்றாவது இடத்தை  நீயூயார்க் நகர மேயர்  Michael Bloomberg என்பவரும் நான்காவதாக இந்திய காங்கிரஸ் தலைவியான Sonia Gandhi பிடித்துள்ளனர்பாவம் நமது பக்கத்து நாடானா  பாகிஸ்தான் பிரசிடெண்ட்  Asif Ali Zardari 19 வது இடத்தை பெற்றுள்ளார்.


இதை நான் சொல்லவில்லை .அமெரிக்காவில் இருந்து வெளி வரும்  பிஸினஸ் இன்சைடர் என்ற பிரபல வலைத்தளம் கூறியுள்ளது .இது பிஸினஸ்/எண்டர்டெய்மெண்ட் செய்திகளை தாங்கி வெளிவரும் ஒரு பிரபல வலைத்தளம்இது 2009 ல் தொடங்கி நீயூயார்க்கில் இருந்து வெளி வருகிறதுஇதன் C.E.Oகெவின் பிரேய்ன் என்பவர்.


இந்த செய்தி Businessinsider ல் வந்த தகவலின்படி இங்கு என் வழியில்  தரப்பட்டள்ளது  மேலும் அதிக தகவலுக்கு (For more details, ) visit http://www.businessinsider.com/richest-politicians-in-the-world-2012-2?op=1

No comments: