நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
ஓட்டுப்போட போட காசு வாங்குவது
டிராபிக் போலீஸ்கு காசு கொடுப்பது
TTR இடம் காசு கொடுப்பது
கல்லூரிக்கு நன்கொடை கொடுத்து சீட்டு வாங்குவது
இப்படி எல்லாத்தையும் நியாயமான நடைமுறை போல செய்ய ஆரம்பிச்சுடோமே ???
அசிங்கப்பட கூட இல்லாம அவன் செய்றான் நான் செஞ்சா என்ன தப்புன்னு கேட்க ஆரம்பிச்சுடோமே ??
இது சமூக மன நோய்....
கற்பை பற்றி நாள் தோறும் கதைக்கிறோம் ??
நம் சுயமரியாதை அதை விட பெரியது தானே ??
லஞ்சம் சுயமரியாதையை மறந்து ஈடுபடும் செயல் தானே ??
அதை ஏன் நியாயப்படுத்தனும் ???
தமிழா வெட்கப்படு லஞ்சம் வாங்கவும்/கொடுக்கவும் வெட்கப்படு
என்னை கேட்டா லஞ்சத்தை ஒழிக்க முடியாதுன்னு சொல்றவன தான் முதலில் ஒழிக்கணும்

No comments:
Post a Comment