தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, தியானம் இதயத்திற்கு பலன் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதய துடிப்பின் அளவு, ரத்த அழுத்தத்தை நன்கு குறைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இதயத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, தியானம் செய்வது, இதயத்திற்கு மிகநல்லதே
No comments:
Post a Comment