வாடகை வீட்டில் உள்ளவர்கள்
1.அரசு வேலை உள்ளவர்கள் வடக்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும்
2.வியாபாரம் ,தொழில் ,செய்பவர்கள் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..
3.ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் ,சட்டம் பேசுபவர்கள் ,அறிவியல் துறை சேர்ந்தவர் மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்

4.மற்றவர்களுக்கு கிழக்கு பார்த்த வீடு சிறந்தது
இவைகள் பொதுவான கருத்துக்கள் தென் மேற்கு நைருதி எனப்படுகிறது. இது குடும்ப தலைவருக்குரிய இடம்.1.இங்கு அதிக காலி இடம் இருக்க கூடா து.2.இப்பகுதியில் கதவு மற்றும் சன்னல் போன்ற திறப்புகள் கூடாது. 3. பாத்ரூம் மற்றும் லெட்ரின் கூடாது. 4. கிணறு மற்றும் பள்ளம் கூடாது. 5. நைருதியில் பள்ளம் கிணறு இருந்தால் குடும்ப தலைவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். ( heart பாதிப்பு ,accident) போன்றவை ஏற்படும்...........thanks to Sp Seethapathi

No comments:
Post a Comment