தற்போதைய எல் நினோவும், 1997 மான்ஸ்டர் வானிலை அமைப்பும் ஒத்துப்போகும் 'அதிர்ச்சியூட்டும்' அனிமேஷன் படங்கள்
இந்த ஆண்டின் எல் நினோ மற்றும் 1997 மான்ஸ்டர் வானிலை அமைப்பு இடையே ஒரேமாதிரித் தன்மையை வெளிப்படுத்தும் 'அதிர்ச்சியூட்டும்' அனிமேஷன் படங்களை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கடந்த வரலாற்று 1997-98 எல் நினோவில் இருப்பதுபோலவே, இந்த ஆண்டின் வெப்பமண்டலம் பசிபிக்கின் எல் நினோ உருவாகியது வரலாற்று பதிவுகளில் மிக வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்விரண்டையும் ஒற்றுமைபடுத்தி பார்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் இரண்டையும் பக்கம் பக்கமாக அனிமேஷனில் உருவாக்கி பார்த்தபோது, எப்படி இவ்விரண்டும் ஒரே மாதிரியாக உள்ளது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போதைய எல்நினோ வானிலை தோற்றப்பாடு, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு இடையே உச்சத்துக்கு செல்லும் மற்றும் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இது வலிமையானதாகவும் மாறும் எனறு எதிர்பார்க்கப்படுவதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
NCARன் விஷுவலைசேஷன் ஆய்வகத்தின் கணக்கீட்டு மற்றும் தகவல் அமைப்புகள் லேப்பில் உறுப்பினராக உள்ள மாட் ரெஹ்மி இந்த வீடியோ அனிமேஷனை உருவாக்கியுள்ளார். தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்திடமிருந்து சமீபத்திய தகவல்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது

No comments:
Post a Comment