Sunday, August 26, 2012

உங்களுக்கு தெரியுமா?


1. ராஜிவ் காந்தி சோனியா காந்தியை மணப்பதற்காக "ரோபெர்ட்டோ" ( ROBERTO) என தன் பெயரை மாற்றி கத்தோலிக்கராக மதம் மாறினார்.

2. சோனியா காந்தியின் உண்மையான பெயர் "சேனியா மைனோ" (SANIA MAINO).

3. ராகுல் காந்தியின் உண்மையான பெயர் "ரால்" ( RAUL).

4.  பிரியங்காவின் உன்மையான பெயர் ( BIANCA).

5. சோனியா காந்தி பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தவர். லென்னாக்ஸ் ஷாப் (LENNOX SCHOOL)) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியில் ஆங்கிலம் படித்தார். இந்த பள்ளி கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி கேம்பஸ்சில் இருக்கிறது. 

6. கேம்பிரிட்ஜ் டவுனில் உள்ள ஒரு உணவு விடுதியில்  சப்ளையராக பணியாற்றினார்.

7.இந்திரா காந்தி சுடப்பட்டவுடன், அவரை  Dr. ராம் மனோகர் லோகியா  மருத்துவமனைக்கு சோனிய காந்தி எடுத்து செல்ல வேண்டும் என நிர்ப்பந்தித்தார். இது AIIMS மருத்துவமனைக்கு எதிர் திசையில் உள்ளது. அங்கு சென்றவுடன், AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என தன் முடிவை மாற்றினார். இதனால் ஏற்பட்ட 24 நிமிட கால தாமத்தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டே இந்திரா காந்தி மரணமடைந்தார்.

8. ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் சோனியா பிரதமர் பதவிக்கு வர அவருக்கு போட்டியாக இருந்தவர்கள் ராஜேஷ் பைலட் மற்றும் மாதவராவ் சிந்தியா. இவர்கள் இருவரும்  சந்தேகத்திற்கு இடமான வகையில் விபத்துகளில் உயிரிழந்தனர்.

9. பிறப்பால் சோனியா காந்தி இத்தாலியர். அதன் பின் இந்திய குடியுரிமை பெற்றார். 1992 -ம் ஆண்டு இத்தாலிய குடியுரிமை சட்டப்படி இரட்டை குடிஉரிமை ரத்து செய்யப்பட்டதால்  இத்தாலிய குடியுரிமையை இழந்தார். அதை போலவே  ராகுல் காந்தியும், பிரியங்காவும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். அதன் பின் இத்தாலிய குடியுரிமையை இழந்தனர்.

10.  2001 செப்டம்பர் மாதம் 27 -ம் தேதியன்று அமெரிக்கவில் போஸ்டன் விமான நிலையத்தில் FBI  ராகுல் காந்தியை கைது செய்தது. அதன் பின் இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டார்.

11.  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் உள்ள சுவிஸ் வங்கி கணக்கில் ரஷ்ய உளவுத்துறை கொடுத்த பணம் 10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு என்னுடைய இந்த பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

12.  இந்திய அரசியலமைப்பு சட்ட நடைமுறைப்படி  ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு  பிறப்பால் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அதனால் தான், " இப்பொழுது ராகுல் காந்தி பிரதமராகலாம்" என திக்விஜய சிங் கூறியதற்கு, சுப்பிரமணிய சாமி "இதில் சட்ட சிக்கல் உள்ளது" என குறிப்பிட்டார்.

No comments: