முருங்கைக்காய் பிரைடு ரைஸ்
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:2/13/2012 4:02:39 PM
முருங்கைக்காய் -ஒரு கப்
வெங்காயம்-2
பீன்ஸ், கேரட்,
முட்டைக்கோஸ்,
பச்சைப்பட்டாணி சேர்த்து 1 கப்
இஞ்சிபூண்டு விழுது அரை டீஸ்பூன்
தக்காளி-கால்கப்
பாசுமதி-ஒரு கப்
பட்டை, கிராம்பு,
ஏலக்காய் சிறிதளவு
புதினா கொத்தமல்லி ஒரு கப்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
நெய் சிறிதளவு
முருங்கைக்காய்களை வேக வைத்து அதன் சதை பகுதியை ஒரு கப் அளவுக்கு சேகரிக்கவும். வெங்காயத்தைபொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி சேர்த்து 1 கப் எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிக்சியில் அடித்த தக்காளி கால்கப், ஒரு கப் பாசுமதி அரிசி எடுத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு, புதினா கொத்தமல்லி ஒரு கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், நெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை வதக்கிய பின்னர் காய்கறிகள் சேர்த்து வதக்கி, அரிசியுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து குக்கரில் இரண்டு விசில் விடவும். கடைசியில் முருங்கைக்காய் விழுது, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

No comments:
Post a Comment