Saturday, April 28, 2012

» ஆன்மிக சிந்தனைகள் »பாரதியார்
பயத்தை வெல்வோம்!
ஆகஸ்ட் 01,2009,11:21  IST

* மனிதன் பாவம் செய்வதை விட்டால் அமரத் தன்மை பெறலாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கிறிஸ்தவ வேதம் சொல்கிறது. பாவத்தை நீக்கி, மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
* பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாகி விடும். மற்ற பாவங்களை வென்றால் தாய் பாவமாகிய பயத்தை வெல்லுதல் மிக எளிதாகி விடும்.
* கல்வியை இளமையில் கற்கவேண்டும் என்பர். அதே நேரம் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் கற்கத் தொடங்கலாம்.
* இப்போது உள்ள பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றும். அப்புதிய யுகத்தில் தெய்வப்பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு மக்கள் வாழ்வார்கள்.
* புராணங்களைக் கேட்டு பயனடையுங்கள். ஆனால், அதையே வேதங்களாக நினைத்துக் கொண்டு, மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்வது கூடாது.

No comments: