Thursday, September 3, 2015

தேய்பிறை அஷ்டமி

ஆவணிமாதம் பத்தொன்பதாம் தேதியன்று 05-09-2015 நாள் சனிக்கிழமை ஸ்தானு அஷ்டமி அன்றையதினம் ஸ்ரீ கண்ணபிரான் ஜெயந்தி தினமாகும் அன்றையதினம் சூரியபகவான் அஸ்தமனத்தில் காலபைரவர் சன்னிதானம் சென்று வழிப்பட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும்....நன்றி.

No comments: